Home செய்திகள் உசிலம்பட்டி பகுதியில்  அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

உசிலம்பட்டி பகுதியில்  அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில்  அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்துவந்த 9 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது – உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் வட்டாட்சியர் விஜயலட்சுமி  துணை தாசில்தார் ராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள போத்தம்பட்டி . கணவாய்ப்பட்டி . உத்தப்பநாயக்கனூர் .2 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் சீமானுத்து .4 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆரியபட்டி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின்  உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிலத் அடி நீர் எடுத்து சித்தரிப்பு செய்து குடிநீர் விற்பனை செய்யும் ஆலைகளுக்கு குடிநீர் இணைப்புகளை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது _ நிலத்தடியில் போடப்பட்ட போர்களையும் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரிய அனுமதி பெற்றவுடன் இந்த இணைப்பைப் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!