சீமானுாத்து ஊராட்சி மன்றத்தலைவருக்கு கவுரவ டாக்டா் பட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சீமர்னுர்த்து ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் அலெக்ஸ் பாண்டி.இளம் வயது ஊராட்சி மன்றத்தலைவரான இவரது சேவையைப் பாராட்டி சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற INTERNATIONAL HUMAN PEACE UNIVERSITYன் பட்டமளிப்பு விழாவில் சிறந்த சமூக சேவைக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது..

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..