Home செய்திகள் கீழப்பட்டியில் கோவில் திருவிழா வணிகவரிதுறை அமைச்சர்பங்கேற்பு.

கீழப்பட்டியில் கோவில் திருவிழா வணிகவரிதுறை அமைச்சர்பங்கேற்பு.

by mohan

மதுரை மாவட்டம் கீழப்பட்டியில் மந்தையம்ம‌ன்கோவில் திருவிழா நடைபெற்றது இதில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கோவில் நிர்வாகம் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பாக சால்வைஅணிவித்து வரவேற்றினர்.

செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சுதாகரன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சிவ இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com