மக்களையும், நீதிமன்றத்தையும் மதியாத மதுரை போக்க்குவரத்து கழகம்..

நீதிமன்ற உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட அரசு நிறுத்தங்களில் குறிப்பிட்ட நிமிடங்கள் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் மதுரை போக்குவரத்து கழகம் அதை பல சமயங்களில் மீறவே செய்கிறது.

இன்றும்(02/03/2019) மதுரையில் பயணி ஒருவர்  காலை ஒரு பயணி வாகன எண்TN58N1531 கொண்ட திருமங்கலம் செல்லும் பேருந்தை பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் கைகாட்டியும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளது. ஆகையால் இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

 செய்தி வி.காளமேகம், மதுரை மாவட்டம்