வேலூர் மாவட்டத்தில் 20கும் மேற்பட்ட துணை ஆட்சியர்கள் தாசில்தார்கள் இடமாற்றம் …

பாராளுமன்ற தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி மாநிலத்தில் அரசு அதிகாரிகள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 துணைக் கலெக்டர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா உத்திர விட்டுள்ளார்.

அதே போல் வேலூர் மாவட்டத்தில் 24 தாசில்தார் களை கலெக்டர் ராமன் மாற்றி உத்தரவு யிட்டுள்ளார்.

கே.எம்.வாரியார் வேலூர்