Home செய்திகள் நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்…

நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்…

by Askar

நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்…

  • அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நீலகிரி.
  • தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை.
  • பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்.
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – நீலகிரி, திண்டுக்கல்
  • ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – சென்னை.
  • விசிக தலைவர் திருமாவளவன் – அரியலூர்.
  • முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் – கொளத்தூர், செங்குன்றம்.
  • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்- விருதுநகர், தேனி.
  • பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் – கிருஷ்ணகிரி, வேலூர், அரக்கோணம்.
  • நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.
  • தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.
  • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. – மதுரை, தேனி
  • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – ஆண்டிப்பட்டி, மதுரை.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் – மத்திய சென்னை.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – கள்ளக்குறிச்சி.
  • இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் – சேலம்.
  • மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி – தென்காசி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!