Home செய்திகள் நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  இன்றைய பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  இன்றைய பிரசாரம்..

by Askar

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  இன்றைய பிரசாரம்..

  1. பிரதமர் நரேந்திர மோடி-நெல்லை.
  2. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவள்ளூர், வடசென்னை.
  3. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே – புதுச்சேரி, கடலூர்.
  4. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி -மத்திய சென்னை, தென்சென்னை
  5. அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி, தினகரன் -போடி
  6. தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – நீலகிரி.
  7. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-தூத்துக்குடி.
  8. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. ஈரோடு, திருப்பூர்.
  9. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. -சிதம்பரம், மயிலாடுதுறை.
  10. த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர்.
  11. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் -திண்டுக்கல்.
  12. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராஜன்- மதுரை.
  13. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்- வத்திராயிருப்பு, சேத்தூர், புளியங்குடி, சிவகாசி.
  14. விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.- சிதம்பரம்.
  15. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
  16. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – மதுரை,தென்காசி,விருதுநகர்.
  17. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் – கோவை.
  18. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்-சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, வடலூர், காடாம்புலியூர், கடலூர்.
  19. மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி-ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!