கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி..

கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளையில் ஈகைத் திருநாளை முன்னிட்டு சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்போட்டியில் சரியான பதில் கூறி வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. இப்பரிசுகளை அஃப்ஸான், ஜலஃப்பா, அப்துர்ரஹ்மான் ஆகியோர் பெற்றனர்.