Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

by ஆசிரியர்

கடந்த  ஜீன் 28, 29 2018ல் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள கட்சி  பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள்

1. ஓ.யூ. ரஹ்மத்துல்லா 2. கோவை செய்யது 3. காரைக்கால் ஷேக் அலாவுதீன் 4. எம்.எச். ஜிப்ரி காசிம் 5. பி.எல்.எம். யாசீன் 6. ஹெச். ஜுல்பிகார் 7. சுலைமான் ஹாஜியார் 8. ஏர்வாடி ரிஸ்வான் 9. எஸ்.டி. கமர்தீன் (திருத்தணி) 10. முஹம்மது ரஃபி (தென் சென்னை) 11. எப் உஸ்மான் அலி (வடசென்னை) 12. புதுமடம் இப்ராஹிம் 13. அப்துல் ஹமீது (திருவண்ணாமலை) 14. அப்துல் ரஹ்மான் தாவத்தி (மதுரை) 15. அப்துல் ஹக்கீம் (திருச்சி தெற்கு) 16. எஸ். முஹம்மது ரிஸ்வான் (ஈரோடு கிழக்கு) 17. அதிரை சைய்யத் முஹம்மது புஹாரி (தஞ்சை தெற்கு) 18. கே.அப்பாஸ் ஹில்மி (நெல்லை கிழக்கு) 19. ரெக்ஸ் ரபி (கோவை) 20. கோவை முஜீப் (கோவை வடக்கு) 21. லால்பேட்டை அமீன் (கடலூர் தெற்கு) 22. தென்காசி பஷீர்  (நெல்லை மேற்கு) 23. ஊட்டி கமால் (நீலகிரி) 24. வாணி சித்தீக் 25. குமரி பீர் முஹம்மது 26. விருதுநகர் முத்துவாப்பா (எ) முஹம்மது இப்ராஹீம்) 27. உமாலி (எ) உதுமான் அலி (திருச்சி தெற்கு) 28. ஷேக் மஹ்மூத் (சேலம் கிழக்கு) 29. சிக்கல் பாஹிர் அலி (ராமநாதபுரம் மேற்கு) 30. எஸ்.பி. யூசுப் 31. புளியங்குடி முஹம்மது அலி 32. திருப்பத்தூர் அஜீஸ் மனித நேய மக்கள கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் 1. ஏ.எஸ்.எம் ஜுனைத் 2. தர்மபுரி சாதிக் பாஷா 3. நல்ல முஹம்மது களஞ்சியம் 4. எஸ். காதர் மைதீன் (குமரி) 5. ஒய்.சிராஜூதீன் 6. எஸ்.எம். ரஃபி அஹமத் (காயல்பட்டணம்) 7. கோவை அக்பர் 8. தென்சென்னை ஹனிபா 9. திருப்பூர் ஹாலிதீன் 10. ஜே. கலந்தர் 11. ஹிபாயத்துல்லா (தஞ்சை வடக்கு) 12. அபுபக்கர் சித்தீக் (நெய்வேலி) 13. திருப்பத்தூர் சி.கே.சனாவுல்லா 14. மில்லத் எஸ். முஹம்மது இஸ்மாயில் (நெல்லை). 15. கோபி சம்சுதீன் (ஈரோடு மேற்கு) 16. ஊட்டி அபுதாஹிர் (நீலகிரி) 17. கொடிக்கால்பாளையம் கலீல் (திருவாரூரி) 18. ராணிப்போட்டை ஹஸன் (வேலூர் கிழக்கு) 19. தென்றல் யாசீன் (தர்மபுரி) 20. ஏ.வி. அப்துல் நாசர், ஆயங்குடி (கடலூர் தெற்கு) 21. மக்தூம் நாசர் (தென்சென்னை) 22. குமரி உவைஸ் 23. கயத்தாறு பீரப்பா 24. தென்காசி யாகூப் 25. ஓ.எஸ். இப்ராஹிம் (நாகை தெற்கு) 26. இப்ராஹீம் (மல்லிகை) (சேலம் கிழக்கு) 27. இமாம் மைதீன் (சேலம் கிழக்கு) 28. பாளை சுல்தான் (சேலம் கிழக்கு) 29. ராஜ் முஹம்மது (தஞ்சை வடக்கு) 30. பொறையார் நைனா  (நாகை தெற்கு) 31. பந்தல்குடி சம்சுதீன் 32. கோவை எம். ஜைனுல் ஆபிதீன் (கோவை வடக்கு) தலைமை கழக பேச்சாளர்கள் நியமனம் 1) கோவை செய்யது 2) தர்மபுரி சாதிக் 3) பழனி பாரூக் 4) பேராசிரியர் அபுல் பஸல் 5) அச்சரப்பாக்கம் ஷாஜஹான் 6) தாம்பரம் சலீம் கான் 7) திருச்சி ரபீக் 8) ஆம்பூர் நஜீர் அஹ்மது 9) தென்காசி நைனார் 10) நெல்லை ரசூல் மைதீன் 11) சிவகாசி முஸ்தபா 12) விஞ்ஞானி சம்சுதீன் 13) மவ்லவி எம் ஒய் அன்சாரி மன்பஈ 14) புழல் ஷேக் 15) அரும்பாவூர் தாஹிர் 16) வழக்கறிஞர் அப்ரார் அஹ்மது 17) திருச்சி நூர்தீன் 18) வடசென்னை உஸ்மான் 19) மக்கள் உரிமை அபுசாலிஹ் 20) அப்துல் ரஹ்மான் தாவத்தி 21) திருப்பத்தூர் சிகே சனாவுல்லா 22) கோவை ஜெய்னுல் ஆபிதீன் 23) ஊட்டி அபுதாஹிர் 24) ஓசூர் நவ்ஷாத் 25) எஸ்.பி. யூசுப் 26) கோவை முஜீப் 27) திருச்சி உதுமான் அலி 28) தாங்கல் அப்துல் காதர் 29) வழக்கறிஞர் பெரோஸ் 30) திருப்பூர் மவ்லவி யூசுப் 31) ரெக்ஸ் ரபி 32) பந்தல்குடி சம்சுதீன் 33) ஆலந்தூர் அரபாத் 34) திருச்சி ஜாபர் 35) கும்பகோணம் சம்சுதீன் 36) ராணிப்பேட்டை ஹசன் 37) குணங்குடி முகைதீன் 38) பாண்டி பஷீர் 39) திருச்சி ஷரீப் 40) திருவை சையத் 41) பாளை பாரூக் 42) அபூபக்கர் சித்தீக் அல்தாபி 43) திருவல்லிக்கேணி இலியாஸ் 44) திண்டுக்கல் ரியாஸ் 45) திருச்சி சான் ராணி 46) மதுரை நஜ்மா பேகம். தமுமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் :- தொண்டர் அணி மாநிலச் செயலாளர் : சின்னு என்ற சர்புதீன் (கோவை வடக்கு) மாணவர் அணி (சமூக நீதி மாணவர் இயக்கம்) மாநிலச் செயலாளர்: திருச்சி நூர்தீன் மாநிலப் பொருளாளர் : தாம்பரம் அன்சாரி துணைச் செயலாளர்கள் 1) வழக்கறிஞர் பெரோஸ் அஹ்மது 2) ஆலந்தூர் யாசிர் அரபாத் 3) குமரி சுல்பிகார் அலி மருத்துவ சேவை அணி மாநிலச் செயலாளர் : கிதர் முஹம்மது மாநிலப் பொருளாளர் : கலீலுர் ரஹ்மான் துணைச் செயலாளர்கள் 1) கோவை ரபீக் 2) வேலூர் ஜாகிர் உசேன் 3) தென்காசி யாகூப் உலமா அணி மாநிலச் செயலாளர் : மவ்லவி எம்.ஒய். அன்சாரி மன்பஈ மாநிலப் பொருளாளர் : திருப்பூர் மவ்லவி  ஹாபிஸ் எம் முஹம்மது  யூசுப் பூழாங்கால் மவ்லவி ஹாபிஸ் காதர் பாஷா பாகவி மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநிலச் செயலாளர் : ஜிஸ்தி  முஹம்மது (கன்னியாகுமரி) மாநிலப் பொருளாளர் : வழக்கறிஞர் முகவரி சர்புதீன் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் : ஹாரூன் ரஷீத் மாநிலப் பொருளாளர் : வழக்குரைஞர் ஜிப்ரி மகளிர் அணி மாநிலச் செயலாளர் : மரியம் நிஷா மாநிலப் பொருளாளர் : ஷான் ராணி இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநிலச் செயலாளர் : சிவகாசி முஸ்தபா மாநிலப் பொருளாளர் : கீழை எம்.ஜே. ஹஸன் துணைச் செயலாளர்கள் 1) கோவை ஜைனுல் ஆபிதீன் 2) அப்துர் ரஹ்மான் தாவத்தி 3) சி.கே.சனாவுல்லா மனிதவள மேம்பாட்டு அணி (விழி) மாநிலச் செயலாளர் : முனைவர் ஹுசைன் பாஷா மாநிலப் பொருளாளர்: பேராசிரியர் அபுல் பஸல் துணைச் செயலாளர்கள் 1) பொறியாளர் ஹெச். அப்துல் சமது 2) பொறியாளர் ஷாகுல் ஹமீது அப்பாவு 3) புதுமடம் ஹலீம் விளையாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் : கிஸார் அஹமது (ஆற்காடு) மாநிலப் பொருளாளர் : எச். முஹம்மது தமீம் துணைச் செயலாளர்கள் 1) திருச்சி ஷபீர் 2) ஊட்டி சாதிக் அலி 3. இராயபுரம் கலீல் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் : ஓசூர் அல்தாப் மாநிலப் பொருளாளர் : பாசில் முஜீப் துணைச் செயலாளர்கள் 1) புளியங்குடி கமருதீன் 2) அப்ஸர் (திருக்களாச்சேரி) 3) பைசல் (நரியம்பட்டு) மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள்:- இளைஞர் அணி மாநிலச் செயலாளர் : புழல் ஷேக் முஹம்மது அலி துணைச் செயலாளர்கள் 1) மதுக்கூர் பவாஸ் 2) திருச்சி பைஸ் அஹ்மது தொழிற்சங்க அணி (மனிதநேய தொழிற்சங்கம்) மாநிலச் செயலாளர் : வழக்கறிஞர் சம்சுதீன் சேட் மாநிலப் பொருளாளர் : பாளை பாரூக் வணிகர் சங்க அணி (மனிதநேய வர்த்தகர் சங்கம்) மாநிலச் செயலாளர் : மிட்டாய் காதர் (எ) காதர் மைதீன் மாநிலப் பொருளாளர் : ஏ. கவுஸ் பாஷா துணைச் செயலாளர்கள் 1) முத்துவாப்பா என்ற முஹம்மது இப்ராஹிம், 2) காஞ்சி அஜ்மல் வழக்குரைஞர் அணி (மனிதநேய வழக்கறிஞர் சங்கம்) மாநிலச் செயலாளர் : அப்ரார் அஹ்மது மாநிலப் பொருளாளர் :  முத்துப்பேட்டை தீன் முஹம்மது துணைச் செயலாளர்கள் 1) திருக்கழுக்குன்றம் குமரன் 2) சேலம் இம்தியாஸ் அஹ்மது 3) வேலூர் இம்ரான் பைஸ் விவசாயிகள் அணி மாநிலச் செயலாளர் : ஓ.எம்.ஏ. முசாஹுதீன் மாநிலப் பொருளாளர் : எஸ்.எம்.ஜே. அஸ்லம் துணைச் செயலாளர்கள் 1) ஓ.எஸ்.இப்ராஹிம் 2) கூத்தாநல்லூர் ரஹ்மத்துல்லா மீனவர் அணி மாநிலச் செயலாளர் : ஜெகதை சையத் மாநிலப் பொருளாளர் : திருப்புல்லாணி ஷெரீப் இலக்கிய அணி -(சமூகநீதி படைப்பாளர் சங்கம்) மாநிலச் செயலாளர் : தாஹிர் பாஷா துணைச் செயலாளர் சலீம் சகியுல்லா (வாணியம்பாடி)

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!