சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பாக அரசு மருத்துவமனையில் உணவு வழங்கப்பட்டது..

இந்தியாவின் 72வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பல சமூக பணிகள் உதவிகள் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கீழக்கரை தமுமுக சார்பாக கீழக்கரை அரசு மருந்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்  மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் S.M பாதுஷா நகர்பொறுப்புக்குழு தலைவர் சீனிமுகம்மது மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் லக்கி அடுமை, புஹாரி, அமீன், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.