வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் .

தேனிமாவட்டம். பெரிய குளத்தில்தமிழக அரசு பணிகளில் தமிழர்களையே நியமனம் செய்யவும், தமிழகத்தில் உள்ள தொழிற் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என தனி சட்டம் இயற்ற கோரி வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தலைமை .அ.ஜோதிமுருகன் நகர செயலாளர் முன்னிலை – .இரா.தமிழ்வாணன் பாராளுமன்ற தொகுதி செயலர் ஜெ. ரபீக் மாவட்ட பொருளாளர் .சே.கருப்பணன் , கணிமனோகரன் , கருத்தையன், திருமா சேகர் , செல்வராஜ்,சுல்தான்,, மணிபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்