பெரியகுளத்தில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே இஸ்லாமியர்கள், பெங்களூர் அமைதிக்கு குந்தகம் விளைவித்த நவீன் என்பவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும் அமைதிப் போராட்டத்தில் உட்புகுந்து கலவரம் செய்த நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் துப்பாக்கிச் சூட்டில் பலியான மூன்று முஸ்லிம் குடும்பத்திற்கு தலா 50 லட்சமும் அரசு பணி வழங்க வேண்டும் எனவும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி முஸம்மில் பாஷா உள்ளிட்ட தலைவர்களையும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டியும் , தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக இஸ்லாமிய உணர்வுகளை கொச்சைப்படுத்தி கலவரங்களை தூண்டும் நபர்களை கண்டறிந்து தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்இஸ்லாமிய நல கூட்டமைப்பு.தலைவர் M சையது இஸ்மாயில் உலவிசெயலாளர்  நிஷாத் ரஹ்மான்பொருளாளர்  உஸ்மான் அலி காஷிஃபி முன்னிலை துணைத் தலைவர்களானA.வெற்றிமுஸ்தபா.P.ஜமால்முஹம்மது. துணைசசெயலாளர்அமானுல்லா.M.ஜாபர்சேட்.ஜமாஅத்துல்உலமா நகரசெயலாளர்A.பெவுஜ்தீன். ஜோதிமுருகன் நகரச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைமாவட்ட ஜமாஅத்துல் உலமா செயலாளர் m நிஜாமுதீன் ஹஜ்ரத்நகர SDPI, INTJ ஜமாத்தார்கள் ஏராளாமானோர் கலந்துக் கொண்டார்கள்.

. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..