
தேனி மாவட்டம். கம்பத்தில்நாம்தமிழர்கட்சி சுற்றுசூழல் பாசறை நகரம், ஒன்றியம் சார்பாக பனை விதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.கம்பம் முதல் லோயர் வரை சுமார் 1000 பனை விதைகள் நடப்பட்டது இந்நிகழ்வில் கம்பம் நகர செயலாளர் தங்கபாண்டி தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ராம்குமார் மற்றும் கம்பம் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.