வாணியம்பாடி பிரான் அவுலியா தர்ஹாவில் அன்னதானம்…

வாணியம்பாடி நியு டவுன் சையத் பாபா கவுஸ் பிரான் அவுலியாவில் நல்லிணக்கத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியு டவுனில் தர்காஹஸ்ரத் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாவில் வாரந்தோறும் மத நல்லிணக்கத்தை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் பாபா கவுஸ் மீரான் பேத்தி சையத் பிர்தோஸ் பாத்திமா தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.

கே.எம், வாரியார்:- செய்தியாளர், வேலூர்