வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாக யூஜை…

வேலூர் மாவட்டம் வாலாஜா தன்வந்திரி பீடாதிபதி பீடத்தில் நடிகை காயத்ரி ரகுராம் விசேஷ யாக பூஜையில் கலந்து கொண்டார்.  முரளிதர சுவாமிகள் மற்றும் பீட மேலாளர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்-செய்தியாளர்,வேலூர்