ஆக்கிடா வலசை பள்ளியில் ஆசிரியர் தின விழா…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். தத்துவமேதை டாக்டர் ராதா கிருஷ்ணன் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. வெற்றி மாணவ, மாணவிகள் ஹரிதாஷினி, ஜெயபிரகாஷ், மகா ஸ்ரீ ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் திருமேனி நாயகம் ஏற்பாடுகளை செயதார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.