Home செய்திகள்கீழக்கரை செய்திகள் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல! TARATDAC மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்..

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல! TARATDAC மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்..

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு கூட்டம் இன்று (16.03.19) காலை மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் TARATDAC-யின் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

வருகிற 24.03.19 அன்று பழனியில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்தி ஓட்டுப்போடுவது எங்கள் உரிமை. எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்கிற கோஷத்தை முன்வைத்து தெருமுனைப்பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com