Home செய்திகள் தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

by Askar

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி.

பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம்.

பெருந்தலைவர் காமராசர் விருது – உ.பலராமன்.

மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி.

 பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு

 தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ₹2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!