Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் தமிழ்நாடு தின கொண்டாட்டம்…

கீழக்கரையில் வீரகுல தமிழர் படை சார்பில் தமிழ்நாடு தின கொண்டாட்டம்…

by ஆசிரியர்

கீழக்கரையில் தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர்1ம் தேதியை கௌரவிக்கும் வண்ணம் வீரகுல தமிழர் படை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாவட்ட செயலாளர் மதுகணேஷ், கீழக்கரை நகர் பொறுப்பாளர்கள் முருகா, அஜித், பிரபு, விக்ரம்,கோபி, ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com