Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காவல் துறையினருக்கு முக கவசம் மற்றும் கை கழுவும் திரவம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக வழங்கல் …

காவல் துறையினருக்கு முக கவசம் மற்றும் கை கழுவும் திரவம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக வழங்கல் …

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மருந்து வணிகர் சங்கம் சார்பாக கீழக்கரை காவல் துறைக்கு தேவையான முககவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் நகர் மருத்துவ சங்க தலைவர் சுந்தரம் ,  கௌரவ தலைவர் அகமது மைதீன்,  செயலாளர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்று இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!