தமிழகத்தில் இன்று (19/02/2019) “SUPER MOON”..

தமிழ்நாட்டில் சூப்பர் MOON இன்று சூப்பர் பொதுமக்கள் பார்த்தனர். பூமியை நிலா தனது நீல் வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. பூமிக்கும் நிலவுக்கும் இடையே சராசரி தொலைவு குறையும் போது சூப்பர் மூன் தோன்றுகிறது. அபபோது சாதரணமாக தெரியும் நிலா 10 சதவீதம் பெரிதாகவும் 20 சதலீதம் கூடுதல் ஒளியுடன் தெரியும்.

இந்நிலையில் இன்று (பிப்-19) இரவு 9.30 மணியளவில் பூமிக்கு அருகில் வருகின்றது. இன்று பெளர்ணமி என்பதால் நிலா வழக்கத்தை விட பெரியதாகவும் அதிக ஒளியுடன் காட்சி தரும். சாதாரணமாக  4 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை நிலா சுற்றி வருகின்றது, ஆனால் இன்று 3 லட்சத்து 56 ஆயிரத்து 700 கி.மீ தொலைவில் பூமிக்கு அருகில் இன்று நிலா வருகின்றது. தமிழ்நாடு உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் கண்ணால் கண்டு களித்தனர்.

வேலூர் கே.எம்.வாரியார்