மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மருந்து குடித்து தற்கொலை முயற்சி…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (04/03/2019) முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்ததால் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.
பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பஞ்சாபி கேசவன், த/பெ அழகுராஜா  வயது (60) என்பவர், தான் 21 வருடமாக குடியிருந்த வீட்டை அபகரிக்க ஒரு நபர் முயற்சி செய்ததால் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  பின்னர் வரை காப்பாற்று ஆம்புலன்சில் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.