Home செய்திகள் காட்பாடி சப் -ரிஜிஸ்தராக கவிதா பொறுப்பேற்பு !!!

காட்பாடி சப் -ரிஜிஸ்தராக கவிதா பொறுப்பேற்பு !!!

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் காட்பாடி சப் -ரிஜிஸ்தார் அலுவலகத்தில் புதியதாக கவிதா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் இதற்கு முன்பு சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தில் சப் -ரிஜிஸ்தராக பணியாற்றினார். கவிதாவுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com