நேற்று கீழை நியூஸ் செய்தி – இன்று தெரு விளக்கு சரி செய்யப்பட்டது- மின்சார வாரியத்துக்கு நன்றி..

கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அருகில் முக்கிய பகுதியில் தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்று செய்தி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியத்தால் தெரு விளக்கு சரி செய்யப்பட்டது.  நோன்பு நேரத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் அவதிப்பட்ட மக்களுக்கு தெரு விளக்கு சரி செய்யப்பட்டது நிம்மதியை தந்துள்ளது. இப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..