இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் முதல் பரிசு இரண்டாம் பரிசு பெற்ற பெரியபட்டினம் இளைஞர்கள்.

அரியாமான் ( குஷி பீச் ) யில் இந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய 21 வயதுக்கு உட்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டியில் பெரியபட்டினம் அணியினர்கள் இந்த ஆண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

வெற்றி பெற்ற இளைஞர்களை பாராட்டுவதில் கீழைநியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

1 Comment

Comments are closed.