புகை பிடித்து கொண்டு வாகனம் ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுனர்.. வீடியோ..

திண்டுக்கல் அருகே உள்ள மேற்க்கு தொடர்ச்சிமலை ஆடலூர் கிராமத்திற்க்கு திண்டுக்கல்லில் செல்லும் அரசு பேருந்தில் பயனிகலை ஏற்றிச்செல்போது மலைபகுதியில் செல்லும்போதும் அடிக்கடி புகை பிடித்துவரும் ஓட்டுனரின் செயல்  பொது மக்களை அச்சப்படுத்தியுள்ளது.

திண்டுக்கம் மாவாட்டம் மேற்கு தொடற்ச்சிமலை. ஆடலூர், பன்றிமலை,கேசிபட்டி ஆகிய மலை கிராம பகுதிக்கு திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்து செல்கிறது அந்த பேருந்து ஓட்டுனராக கன்னிவாடி பகுதியை சேர்ந்த ஜான் என்ற ஓட்னுர் தினமும் மலை பகுதியில் பேருந்து செல்லும் போது புகை பிடித்துக்கொண்டே பேருந்தை இயக்குவதால் பேருந்துல் பயனம் செய்யும் பொதுமக்கள் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பயனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக போக்குவத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?