Home செய்திகள் வேலூர் தொகுதிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்?” – புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தகவல்

வேலூர் தொகுதிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்?” – புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தகவல்

by mohan

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரும், புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரும், புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக மீது வேலூர் தொகுதி மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறியுள்ள ஏ.சி.சண்முகம், வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று, அந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும், தெரிவித்தார்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!