திருவண்ணாமலை போளூர் பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ராஜ்ய புரஸ்கர் மாநில விருது தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றதுமாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி அனைவரையும வரவேற்றார்மாவட்ட தலைமையிட ஆணையர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர்ஷைனிமோல்இயக்க செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார், மற்றும்மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மாவட்ட பயிற்சி ஆணையர் ரமேஷ் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கவியரசு சீனிவாசன் சரவணன் உள்ளிட்டோர் சாரணர் பிரிவு சார்பில் பங்கேற்றனர்சாரணியர் பிரிவு சார்பில் மாவட்ட அமைப்பு ஆணையர் அந்தோணி மைக்கேல் அமிர்தா மாவட்ட பயிற்சி ஆணையர் ஜமுனாராணி மாவட்ட இணை செயலாளர் பி ஆர் உஷா ஷகிலா மற்றும் குழந்தை அம்மாள், உள்ளிட்ட கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் இருந்து சாரண சாரணியர் ஆசிரியர்கள் பங்கேற்றனர் மாநில ஆளுநர் விருதில் பங்கேற்கும் சாரண சாரணியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க ஏதுவாக பல தலைப்புகளில் அறிவுரைகள் வழங்கப்பட்டது
51
You must be logged in to post a comment.