வேட்டவலத்தில் திடீர் சுற்றுலாத்தலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையில் வேட்டவலம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் சிவன் கோவில் பின்புறம் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இது அருவி போல் இருந்ததால் அப்பகுதி மக்கள் சாரை சாரையாக சென்று நீரில் விளையாடி மகிழ்ந்தன .இந்த திடீர் சுற்றுலா தலம் போல் அப்பகுதி மக்களை மகிழ்வித்தது