SDPI – கட்சியின் தொடர் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம்…

SDPI கட்சி சார்பாக இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி 2 வது வார்டு மற்றும பழைய EB. அலுவலகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஜும்மா பள்ளி வரை டெங்கு கொசுக்கள் வேடம் அணிந்து , விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நோட்டிஸ் விநியோகமும் SDPI கட்சியின் நகர் தலைவர் கீழை அஸ்ரப் அவர்கள் தலைமையில (22-10-2017 அன்று) நடைபெற்றது .

இந்த விழிப்புணர்வு முகாமில் துணை தலைவர். காதர் மற்றும் இணை செயலாளர். முரசலின் மற்றும் இணை செயலாளர். ஜெஹுபார் சாதிக் மற்றும் கிழக்கு கிளை செயலாளர். பஹ்ருதீன் மற்றும் 12.வது வார்டு பொருளாளர். ஜெஹுபர் அலி மற்றும் செயல் வீரர்கள் சித்திக் ஹாதி,ஷேக், ஹுசைன் ரஹ்மான் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..