
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் Dr. ராஜ கோபால் காம்ப்ளக்ஸில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த “சத்யா பல் மருத்துவமனை” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வண்ணார் தெருவில் (அரசு மருத்துவமனை எதிர்புற சந்து ) புதுப் பொழிவுடன் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து பல் மருத்துவர் டாக்டர் பிரசன்னா தனது மருத்துவமனையை பற்றி கூறியதாவது, “இங்கு அனைத்து விதமான பல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
. பல் வேர் வைத்தியம் (Root Canel Treatment.) .பல் சீரமைக்கும் முறை (Orthodantic Treatment.) . பற்களை சுத்தப்படுத்துதல் ( Teeth Cleaning.) . செயற்கை பல் கட்டும் முறை ( Ceramic Crawn.) . முகச் சீரமைப்பு முறை . பல் சொத்தை, பல் கூச்சம் கட்டுப்படுத்தும் முறை . குழந்தைகள் பல் மருத்துவம் ( Child Dentiestry . புதைந்த பல் எடுத்தல் ( Impacted Teeth.) . பல் செட் கட்டுதல் ( BDS முறை ) . Implants.
இவை அனைத்தும் நவீன இயந்திரங்களைக் கொண்டு உயர் தர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது” என்றார். மேலும் மருத்துவரை 9894774618 என்ற எண்ணில் மேல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
You must be logged in to post a comment.