மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது ..

அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் திரு.செல்வகுமார் மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவனியாபுரம் பைபாஸ் ரோடு சந்திப்பில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த 1. ஜெகதீசன் 59/19 மற்றும் 2.கருப்பசாமி 51/19 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாரி மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்