பார்த்திபனூர் பகுதியில் மணல் கடத்திய நான்கு நபர்கள் கைது…

இராமநாதபுரம்  பார்த்திபனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 04 டிப்பர் லாரிகள் கைப்பற்றப்பட்டு, 04  பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 1) மணிகண்டன் 23/18, த/பெ ராஜேந்திரன், தாளையடிகோட்டை, நயினார்கோவில், 2) நாகநாதன் 29/18, த/பெ நாகசாமி, அண்டக்குடி, பரமக்குடி, 3) தாமோதரன் 22/18, த/பெ செல்வம், வளையனேந்தல், எமனேஸ்வரம், 4) முனியசாமி 43/18, த/பெ சந்திரன், கீழ்பனைக்குளம் @ பரமக்குடி ஆகியோரை கைது செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.