ஆம்பூர் அருகே சகோதரி வீட்டில் கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய சகோதரன் ..

ஆம்பூர் அருகே சொந்த சகோதரியை ஏமாற்றி வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை காவல்துறை தீவிர விசாரணையில் கண்டுபிடிப்பு. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி இவர் ஆதரவற்ற விதவை இவர் சகோதரரான கணபதி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகையை எடுத்துக்கொண்டு அதேபோல் கவரிங் நகையை வைத்து நாடகமாடி வந்ததை லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீஸார் கண்டுபிடித்துள்ளனர் அதை தொடர்ந்து கணபதி கைது செய்த கிராமிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.