வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் காந்திகிராம பல்கலைக்கழகமும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா..

திண்டுக்கல் வட்டார போக்குவரத்துக்கு கழகம் மற்றும் காந்தி கிராமம் பல்கலைகழகம் இணைந்து 30 -வது சாலை பாதுகாப்பு வாரவிழா.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கலந்துகொண்டார். மேலும், மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.