இராமநாதபுரம் – பரமக்குடி சாலையில் வாகன விபத்து….

இன்று காலை மானாமதுரை பரமக்குடி செல்லும் வழியில் காலை 11மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்த ஆசாத் என்பவர் டெம்போ டிராவலர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம் வீரவனூர் கிராமத்தை சேர்ந்தவர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.