தேசிய மக்கள் உரிமை இயக்கம் சார்பாக புயல் நிவாரண பொருட்கள்..

தேசிய மக்கள் உரிமை இயக்கம் சார்பாக கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிங்க தமிழச்சி தலைமையிலான குழு புறப்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .