இராமேஸ்வரம் ரெட் கிராஸ் தாலுகா கிளை சேர்மன் தேர்வு..

இராமேசுவரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை நிர்வாக குழு கூட்டத்தில் ராமேஸ்வரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை துணை சேர்மனும், ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினருமான ஜி.பாலசுப்ரமணியன் ராமேஸ்வரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்