Home செய்திகள் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் தென்னந்தோப்பில் சாராயத்தை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் தென்னந்தோப்பில் சாராயத்தை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது

by mohan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் ராஜபாளையம் பச்சை மடம் பகுதியை சேர்ந்த மணி ராஜா மகன் வெங்கடேஷ்  4.0 இவர் இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காட்சி பதுக்கி வைத்திருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது தகவலின்பேரில் மதுவிலக்கு பிரிவு சார்பாக கணேசன் தலைமையில் போலீசார் தெற்கு வெங்காநல்லூர் பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் சோதனை செய்த போது சாராய ஊறல் போட்டு 9 லிட்டர் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் வெங்கடேஷை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com