தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு..

இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கத்தின் 2017-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு 20-01-17 நடைபெற்றது.

அத்தேர்வில் மாவட்ட தலைவராக எஸ்.பழனிக்குமார், கண்காணிப்பாளர்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட செயலாளராக கே.எம்.தமீம் ராசா, துணை வட்டாட்சியார், மாவட்ட பொருளாளராக திரு.ஹரி சதிஷ்குமார், துணை வட்டாட்சியர் ஆகியோர் மற்றும் பிற துணை நிர்வாகிகளும் இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.