இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் தேரோட்டம்..

இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் ஆனி பிரமோற்சத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இத்தேரோடரட நிகழ்வில், கோயில் வாசல் முன் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த நிகழ்வில் வீற்றிருந்த கோதண்டராமசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த தோரோட்டத்தின் போது தேர் முக்கிய வீதிகள் வழியாக தேர் மீண்டும் கோயில் வந்து நிலை அடைந்தது.