இராமநாதபுரத்தில் சனிக்கிழமை (29/09/2018) மின் தடை..

இராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம் உப மின் நிலையங்களில் 29.9.2018(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், அரண்மனை, பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பட்டணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லு£ரி பகுதிகள்.  ராமநாதபுரம் துணை மின் நிலையம்: திருப்புல்லாணி, தெற்கு தரவை, எம் எஸ் கே நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி.

ரெகுநாதபுரம் துணை நிலையம்: ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நயினாமரைக்கான்.

தேவிப்பட்டினம் துணை மின் நிலையம்: தேவிபட்டனம், காட்டூரணி, அண்ணா பல்கலை., பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை, தொருவளூர், கிளியூர், தேர்தங்கல், குளத்து£ர்.,தொருவளூர், கிளியூர், தேர்தங்கல், குளத்தூர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்