
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக 2.1.2021 SDPI கட்சி ஆனந்தூர் கிளையின் சார்பாக ஆனந்தூர் பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.நைனா முகம்மது ஆனந்தூர் கிளை தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,மகாதீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார் ,
இதில் தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் முஹம்மது ஹனீப் அவர்கள் மற்றும் தொகுதி இணைச்செயலாளர் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹிம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்,கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்ல சேதுபதி அவர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் SNKA இலக்குவன் அவர்கள் மற்றும் சிறுநாகுடி பஞ்சாயத்து ஊராட்சி மன்றத்தலைவர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் மற்றும் சிறுநாகுடி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியர்கள் அவர்கள் மற்றும் ராதாணூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்மேலும் SDPI கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்!!!2.1.2021 ஆனந்தூரில் திருவாடானை தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் தொகுதி செயலாளர் முஹம்மது ஹனீப் முன்னிலையில் தங்களை தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட ஆட்டோ சங்க நிர்வாகிகள் பைசல்,ஜாஹிர்,அசாருதீன் அஜ்மீர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.