பழைய மின் மீட்டரை மாற்றாமலே மாற்றியதாக கணக்குகாட்டி புகாா்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம்அலிகார் சாலையைச் சோ்ந்த N.முகமது ரிஸ்வான் மின்சார வாாியத்திற்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில  கூறியிருபப்தாவது –

ஆர்.எஸ் மங்கலம் மின் இனைப்பு எண் 314 003 274 க்கு 17-09-2019 அன்று புதிய எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியதாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் 31-07-2020 இனறு வரை வீட்டில் பழைய மீட்டரே உள்ளது.மீட்டர் மாற்றியதாக தகவான தகவலை பதிவு செய்த மின் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.மேலும் பழைய மீட்டரை மாற்றி புதிய எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றாத மீட்ட ர மாற்றியதாக கணக்கு காட்டி ஏமாற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..