Home செய்திகள் இராமேஸ்வரம் வட்டார தடகளப்போட்டிகள் மண்டபம் முகாம் அரசு பள்ளி சாம்பியன்..

இராமேஸ்வரம் வட்டார தடகளப்போட்டிகள் மண்டபம் முகாம் அரசு பள்ளி சாம்பியன்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டார அளவிலான மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 3 நாட்கள் நடந்தன. போட்டிகளை உச்சிப்புளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் துவக்கி வைத்தார். இதில் 42 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

14 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் முதல், இரண்டு இடம் பிடித்த மாணவர்கள் விபரம்.:-

100 மீ., 200 மீ., ஓட்டம்: – எஸ். முத்து முனியசாமி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு. பி.தீபன், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை.

400 மீ., ஓட்டம்: பி.ரூபன், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை. ஜி.திலக், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.

600 மீ., ஓட்டம்:- பி.தீபன், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை. எம்.சம்சுதீன், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை.

நீளம் தாண்டுதல். பி.தீபன், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை எம்.ஆகாஷ், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை.

உயரம் தாண்டுதல். பி.ரூபன், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை ஜெ.ஜான் மெக்கம்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம்

குண்டு எறிதல். எஸ்.முகமது அஸ்லம், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். எம்.முகமது முபின், நஜியா மெட்ரிக் பள்ளி, அழகன்குளம்.

வட்டு எறிதல் ஏ.திஹால், புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அக்காள்மடம். பி.முகமது ஜமிரூதீன், நஜியா மெட்ரிக் பள்ளி, அழகன்குளம்.

தொடர் ஓட்டம் அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை. அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். புதுவலசை அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தலா 13 புள்ளிகளுடன் பி.தீபன், பி.ரூபன் ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர். இருவரும் அண்ணன், தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் முதல், இரண்டு இடம் பிடித்தோர்: 100 மீ., ஓட்டம் எஸ்.ஜான்சன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம் ஏ. சாகுல் ஹமீது, அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.

200 மீ., ஓட்டம் கே.ஜனார்தன், அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம். எஸ்.ஜான்சன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்

400 மீ., ஓட்டம் எஸ்.முகமது பவ்யான், நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம் எம்.சதீஷ்குமார், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை.

800 மீ., ஓட்டம் பி.அந்தோணி துஷாதன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். டி.முகமது ஹலீத், எம்.ஜி.ஆர்., மெட்ரிக் பள்ளி, கல்கிணற்றுவலசை, உச்சிப்புளி.

1,500 மீ., ஓட்டம் எல்.சந்துஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். ஏ.முகமது மைதீன், பகுர்தீன் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம்.

நீளம் தாண்டுதல் கே.முகமது அஜ்மல்கான், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, வேதாளை. எம்.தினேஷ், எம்.ஜி.ஆர் மெட்ரிக் பள்ளி, கல்கிணற்றுவலசை, உச்சிப்புளி.

உயரம் தாண்டுதல் கே.முகமது அஜ்மல்கான், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, வேதாளை. முகமது ஜமீன்கான், அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை.

மும்முறை தாண்டுதல் எஸ்.ஜான்சன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். எஸ்.வருண்குமார், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு.

குண்டு எறிதல் எஸ்.சவுதால் மன்சூர், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, வேதாளை. எம்.விக்னேஷ், எம்.ஜி.ஆர் மெட்ரிக் பள்ளி, கல்கிணற்றுவலசை, உச்சிப்புளி.

தட்டு எறிதல் எஸ்.சவுதால் மன்சூர், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, வேதாளை. கே.நவீன்குமார், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு.

4*100 மீ., ஓட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். அரபு ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி, புதுவலசை. மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.ஜான்சன் 13 புள்ளிகளுடன் தனி நபர் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் முதல், இரண்டு இடம் பிடித்தோர்: 100 மீ., ஓட்டம் எஸ்.முகமது பைசல் கான், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். எம்.அப்துல் வாஹித், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி.

200 மீ., ஓட்டம் எஸ்.முகமது பைசல் கான், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். கே.கிஷோர், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி.

400 மீ., ஓட்டம் எம்.சரண்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, இரட்டையூரணி ஏ.மிதுசன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.

800 மீ., ஓட்டம் எஸ்.செல்வக்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். ஜி.தினகரன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.

1,500 மீ., ஓட்டம் எஸ்.செல்வக்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். கே.கிஷோர், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி.

3,000 மீ., ஓட்டம் ஜெ.வதுர்சன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். என்.சக்திவேல், புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேர்க்கோடு .

5,000 மீ., ஓட்டம் ஜெ.யதுர்சன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். பி.வீரமணி பாரதி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேர்க்கோடு.

நீளம் தாண்டுதல் எஸ்.முகமது பைசல் கான், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். எஸ்.கோபிநாத், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி.

உயரம் தாண்டுதல் டி.சாத்ராக், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, உச்சிப்புளி. பி.தனீஷ்கரன், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்.

மும்முறை தாண்டுதல் எஸ்.முகமது பைசல் கான், அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். எஸ்.முனீஸ்வரன், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி.

குண்டு எறிதல் எஸ்.முகமது அபுபக்கர் சித்திக், நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம். டி.வருண், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, வேதாளை.

வட்டு எறிதல் எஸ்.முகமது அபுபக்கர் சித்திக், நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம். எஸ்.கிங்ஸ்டன் ராஜ்குமா£ர், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு.

ஈட்டி எறிதல் டி.வருண், ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை , வேதாளை டி.பிராங்க்ளின் விஜயகுமார், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு.

4* 100 மீ., தொடர் ஓட்டம் ராஜா மெட்ரிக் பள்ளி, குஞ்சார்வலசை, வேதாளை. நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, உச்சிப்புளி

4*400 மீ., தொடர் ஓட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம். நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.முகமது பைசல் கான் 20 புள்ளிகளுடன் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ஆர்.முருகன் பரிசு வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலதண்டாயுதபாணி, பிரேம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர்கள் அதிவீரபாண்டியன் (நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்), ரமேஷ் பாபு (ராஜா மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்), சந்திரசேகர்(பகுர்தீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம்), உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் முகாம்), கண்ணதாசன் (அரசு, மேல்நிலைப்பள்ளி மண்டபம் முகாம்), ராஜன் (அரசு மேல்நிலைப்பள்ளி, வண்ணாங்குண்டு), லூர்து மேரி(அரசு உயர்நிலைப்பள்ளி, பெருங்குளம்) உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!