Home செய்திகள் இராமேஸ்வரம் கோவிலில் புகுந்த மழை நீர் – வீடியோ காட்சி..

இராமேஸ்வரம் கோவிலில் புகுந்த மழை நீர் – வீடியோ காட்சி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் நகரின் பல்வேறு இடங்களில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

07/10/2018 காலை 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு மில்லி மீட்டரில் =28.61

கடலாடி = 12.8 கமுதி = 33 ராமநாதபுரம் = 54 பள்ளமோர்குளம் = 4.5 பாம்பன் = 41.1 தீர்த்தாண்டதானம்= 15 ஆர்.எஸ். மங்கலம் = 54 வாலிநோக்கம் =12.8 பரமக்குடி = 16.2 திருவாடானை =23.2 தொண்டி =15.2 வட்டாணம் = 6 முதுகுளத்தூர் =28.8 மண்டபம் = 39 ராமேஸ்வரம் = 56.2 தங்கச்சிமடம் =45.2

மொத்தம் = 457.80

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!