Home செய்திகள் முதல்வருக்கு கொடுக்க வேண்டும் என, தடுப்புச் சுவரை தாண்டி சென்று ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி வைரல் வீடியோ..

முதல்வருக்கு கொடுக்க வேண்டும் என, தடுப்புச் சுவரை தாண்டி சென்று ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி வைரல் வீடியோ..

by Askar

தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருவதற்காக சாலை தடுப்பை தாண்டி கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கிய காட்சிகளை காங்கிரஸ் – திமுக கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com