கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிராத் போட்டி..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 27.01.2019 ஞாயிற்று கிழமை நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குர் ஆன் ஓதும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து 250 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி  மற்றும் சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் திரு ஹாலித் ஏகே புஹாரி பரிசு வழங்கினார் .

#Paid Promotion