மாணவர்கள் பரிட்சையில் வெற்றி பெற மதுரையில் சிறப்பு யாகம்..

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் agraharam தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பாக தொடர்ந்து 6வது ஆண்டாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அதிகப்படியான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற சிறப்பு தக்ஷிணாமூர்த்தி மற்றும் ஹயக்ரீவர் யாகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும்  கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது பூஜை முடிந்தவுடன் வந்திருந்த அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்