கீழக்கரையில் நாளை ( 19-07-2018 – வியாழன்) மின் தடை ..நினைவூட்டல்..

கீழக்கரை 110 KV உபமின்நிலையத்தில் நாளை  (19-07-2018) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை கீழக்கரை நகர் பகுதிகள் அனைத்தும், அலவாகரைவாடி, மாயாகுளம், முகமதுசதக்கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல், காஞ்சிரங்குடி மற்றும் மோர்குளம்கிராமங்கள் அனைத்தும் மின்வினியோகம் இருக்காது